Monday, 16 April 2018

கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - கங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கங்கயம் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்