Friday, 25 April 2014

இறைஅச்சம் _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் இறைஅச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்"_168 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"முரண்பாடுள்ள மத்ஹப்" _ M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "முரண்பாடுள்ள மத்ஹப்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜின்களுக்கு மறைவானது தெரியாது! _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 24.04.2014 அன்று சகோ.அன்சாரி   அவர்கள் "ஜின்களுக்கு மறைவானது தெரியாது!  _327" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மவுனவிரதம் உண்டா _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 23.04.2014 அன்று சகோ.செய்யதுஅலி    அவர்கள்   " மவுனவிரதம்  உண்டா _277 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திமுகவை ஆதரித்து 3000 வீடுகளில் நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-04-2014 மற்றும் 22-04-2014 ஆகிய தினங்களில் பாராளுமன்ற தேர்தலுக்காக திமுகவை ஆதரித்து 3000 வீடுகளில் நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது

பாவமன்னிப்பு _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-04-2014 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும் சகோதரி அஃபிலா புறம் பேசாதீர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

"மூடநம்பிக்கை" _ செரங்காடு கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 24.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சபியுல்லாஹ் அவர்கள்  "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.