Tuesday, 23 December 2014

பாங்கு சொல்பவருக்கு கிடைக்கும் பாக்கியம் _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 23.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் பாங்கு சொல்பவருக்கு கிடைக்கும் பாக்கியம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"தவறுக்கு தூண்டும் தனிமை சந்திப்புகள் " உடுமலை கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  22.12.2014 அன்று நடைபெற்றது. 

இதில், சகோதரி. நிஷாரா அவர்கள்  "அல் பாத்திஹா" என்ற தலைப்பிலும்,  
சகோதரி. ஆபிதா அவர்கள்  "தவறுக்கு தூண்டும் தனிமை சந்திப்புகள் " என்ற தலைப்பிலும் 

சகோதரி.வஹீதா அவர்கள் " தொழுகை" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்...

மவ்லூதும் மார்க்கமும் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் மவ்லூதும் மார்க்கமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

அழகிய உளூவும் அற்புத சுவர்க்கமும் _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் அழகிய உளூவும் அற்புத சுவர்க்கமும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி பிற மத தாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23.12.2014 அன்று  பிற மத சகோதரர். பாண்டியன் என்ற சகோதரருக்கு தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அந்தஸ்தை உயர்த்தும் அழகிய உளூ _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள்  அந்தஸ்தை உயர்த்தும் அழகிய உளூ எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா _செரங்காடு கிளை பிளக்ஸ்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா என்ற பிளக்ஸ் இரண்டு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக புக் ஸ்டால்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 19/12/14 அன்று ஜும்ஆ தெழுகைக்கு பிறகு CD ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 50 தலைப்புகள் உடைய மார்க்க விளக்க பயான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஸபர் மாதம் பீடை மாதமா? _கோம்பைத் தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15/12/14 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் ஸபர் மாதம் பீடை மாதமா?  என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.

ஸபர் மாதம் பீடை மாதமா? _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 18/12/14 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; ராஜா அவர்கள் ஸபர் மாதம் பீடை மாதமா?  என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.

யாசின் பாபு நகர் கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 22/12/2014 அன்று கிளைப் பொதுக்குழு நடை பெற்றது. 
மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அன்வர் பாஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற 
இந்தப் பொதுக்குழுவில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.
 

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் :
 

தலைவர் : இஸ்மாயில் - 9655597161
செயலாளர் : ஒஜிர் பாவா.8015525039 

பொருளாளர் : அக்பர் பாஷா - 9943715508
துணைத் தலைவர் : அமீர் - 9787910386
துணை செயலாளர் : ஆதம்.9597683537

ஸபர் மாதம் பீடை மாதமா? _கோம்பைத் தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 9/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் கோம்பைத் தோட்டம் 3வது வீதியில் நடத்தப்பட்டது. 
இதில் சகோ; ஆஜம் அவர்கல் ஸபர் மாதம் பீடை மாதமா?  என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.

சொந்த ஊருக்கு செல்ல பொருளாதாரம் 400/= உதவி _ கோம்பை தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளையின் சார்பாக. 22-12-2014 அன்று சொந்த ஊருக்கு செல்ல பொருளாதாரம் இன்றி தவித்த ஏழை முதியவர்க்கு  ரூபாய் 400/= உதவியாக  வழங்கி அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது ..
அல்ஹம்துல்லாஹ்

"புத்தாண்டு சீரழிவு _செரங்காடு கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 21/12/14 ஞாயிறு அன்று பெண்கள் பயான் நடை பெற்றது 

இதில் சகோதரி அஸ்மத் அவர்கள் "புத்தாண்டு சீரழிவு" என்ற தலைப்பில் உறையாற்றினார் 
மக்கள் திரளாக கலந்து கொண்டனர்

"நரகம்" _தாராபுரம் நகர கிளைபெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் நகர கிளையின் சார்பாக 21/12/14 அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் தவ்ஹித் மர்க்கஸில் நடைபெற்றது.

சகோ:ராஜா அவர்கள் "நரகம்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.

பெரிய கடை வீதி கிளை பொதுக்குழு

திருப்பூர்மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் பொதுக்குழு   21-12-14 அன்று மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் ஆஜம் முன்னிலையில் நடைபெற்றது .

இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு  செய்யப்பட்டது .





தலைவர் :     பிலால் ... 97877 70004

செயலாளர் : ஹஸன் - 95666 44498

பொருளாளர் : இஹ்ஸானுல்லாஹ் - 90430 44435

து. தலைவர் : அப்துல்லாஹ் 91500 50667

து. செயலாளர் : ராஜா - 9150160343

"புத்தாண்டு" _பெரிய கடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 16/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம்  டூம் லைட்  2வது வீதி  பகுதியில் நடைபெற்றது..
சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "புத்தாண்டு" என்ற தலைப்பில் உரையாற்றினார் 

Ms நகர் கிளைபொதுக்குழு

Ms நகர் கிளையின் பொதுக்குழு 21-12-14 அன்று மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் சலீம் முன்னிலையில் நடைபெற்றது .
இதில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது .

சீரமைக்கப்பட்ட நிர்வாகம் விபரம் ; 
தலைவர் -அர்ஷத் 7871444888. 
செயலாளர் - அப்துல்லாஹ் 9865986567
பொருளாளர் - சிராஜ் 7871888444. 
துணைத்தலைவர் -சாகுல் 8122329178
துணைச்செயலாளர் -அல்தாஃப். 9677888875

"மவ்லுது ஒர் ஆய்வு" _S.V.காலனி கிளைஉள்ளரங்கபயான்


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 21-12-14 அன்று உள்ளரங்கபயான் நிகழ்ச்சி நடைபெற்றது..  
 சகோ.அப்துர் ரஹ்மான் (பிர்தௌஸி) அவர்கள் "மவ்லுது ஒர் ஆய்வு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.




"மெளலீது" தாராபுரம் நகர கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக
21/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம்   தாராபுரம் அத்தர் மஜித்தெரு பகுதியில் நடைபெற்றது..
சகோ.ராஜா அவர்கள் "மெளலீது" என்ற தலைப்பில் உரையாற்றினார்

“ இஸ்லாத்தில் இல்லாத மவ்லிது “ _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

  திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 14-12-2014 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது 

இதில் சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தில் இல்லாத மவ்லிது “ என்ற தலைப்பில் உரையாற்றினார் 
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்
.அல்ஹம்துலில்லாஹ்

“ இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா “ 3 – ப்ளெக்ஸ் _வடுகன்காளிபாளையம் கிளை



 

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-12-2014 அன்று “ இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா “ என்ற தலைப்பில் 3 – ப்ளெக்ஸ் (4*3*3) அடித்து பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட நிர்வாக மற்றும் தாவா பணிகளுக்கு ரூபாய் 600/=நிதிஉதவி _தாராபுரம் கிளை

 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 19-12-2014 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாக மற்றும் தாவா பணிகளுக்கு ரூபாய் 600/= நிதிஉதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லாஹ்...

சொந்த ஊருக்கு செல்ல பொருளாதாரம் 1000/= உதவி _ S.V காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக. 21-12-2014 அன்று சொந்த ஊருக்கு செல்ல பொருளாதாரம் இன்றி தவித்த சகோதரருக்கு  ரூபாய் 1000/= உதவியாக  வழங்கி அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது 
அல்ஹம்துல்லாஹ்

அனாச்சார நிகழ்ச்சிகள் பற்றி தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்  21-12-2014 அன்று  ஒருவரது வீட்டில் இறந்தவருக்காக வருட ஃபாத்திஹா, மற்றும் மௌலிது போன்றவைகள் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில சகோதரர்களுக்கு இந்நிகழ்ச்சி மார்க்கத்திற்கு எதிரானது என்பதனை குறித்து  விளக்கப்பட்டது. மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் தவ்ஹீத் மர்கஸில் வைத்து பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது . 21-12-2014 அன்று காலை 10 மாணவர்கள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். 
இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆனின் வரலாறு _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 21.12.2014 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது 
இதில் சகோ: தவ்ஃபீக் அவர்கள் குர்ஆனின் வரலாறு என்ற தலைப்பில் உறையாற்றினார் .
அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாத்திற்கு எதிரானதாக்குதலை கண்டித்து 100 போஸ்டர்கள் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளை 
யின் சார்பாக 20/12/2014 அன்று  பாகிஸ்தான் தாலிபான் பயங்கரவாதிகளின் இஸ்லாத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து   100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

ஜி.கே கார்டன் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 21.12.14

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன் கிளை சார்பாக 21.12.2014 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சஜ்ஜாத் அவர்கள் நரகத்தை அஞ்சுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 19.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 19.12.14 அன்று காலையில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் உளூவால் மறுமையில் கிடைக்கும் சிறப்பு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 18.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 18.12.14 அன்று காலையில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் உளூவால் கிடைக்கும் பாவமன்னிப்பு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 18.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.5000 பள்ளிவாசல் அமைக்க உதவி - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 19-12-2014 அன்று உடுமலை கிளையில் மர்கஸ் அமைப்பதற்காக ரூபாய் 5000 வழங்கபட்டது. அல்ஹம்துல்லாஹ்...

200 நோட்டிஸ்கள் விநியோகம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக. வருகின்ற 19.12.14 அன்று நடைபெறவிருக்கும் "மவ்லூத் ஒர் ஆய்வு " பாயான் நிகழ்ச்சி சம்மந்தமாக 2000 ஆயிரம் நோட்டிஸ்கள் வினியோக்கிக்கபட்டது. அல்ஹம்துல்லாஹ்...

நிகழ்ச்சி குறித்து 100 போஸ்டர்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 18.12.2014 அன்று மவ்லூத் ஒர் ஆய்வு நிகழ்ச்சி சம்மந்தமாக 100 போஸ்டர்கள் ஒட்டபட்டன. அல்ஹம்துலில்லாஹ்....

தாராபுரம் கிளை சார்பாக தனிநபர் தாஃவ ....

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 19/12/14 அன்று சிறைதண்டனை பெற்று வருபவருக்கு சிறையில் படிப்பதற்காக, இஸ்லாமிய ஒழுக்கங்கள், மாமனிதர் நபிகள்நாயகம், நபித்தோழரும் நமது நிலையும், தர்ஹா வழிபாடு, உண்மைத் தோழர் அபூபக்கர், மனிதனுக்கேற்ற மார்க்கம், மனனம் செய்வோம் புத்தகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...