Saturday, 21 July 2018

சகோதரர். பாலசுந்தர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 19/07/2018 அன்று, சகோதரர். பாலசுந்தர் க்கு 
திருக்குர்ஆன் தமிழாக்கம் 
தொழுகை சட்டங்கள்
மனனம் செய்வேம்
முஸ்லிம் தீவிரவாதி

ஆகிய புத்தகங்கள் அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா? இலவசம் - போஸ்டர்கள்- உடுமலை கிளை































































திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த 

21/07/2018 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா?










இலவசம் எனும் போஸ்டர்கள் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் ஒட்டப்பட்டது.

"அல்லாஹ்வின் பதிவேடு " -மங்கலம்கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 19-7-2018அன்று புருகாடு  பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது.
 அதில் சகோதரி ரஹமத் அவர்கள் "அல்லாஹ்வின் பதிவேடு "
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - அனுப்பர்பாளையம் கிளை
















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 20/7/2018 அன்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.                        

இதில் மாவட்டச் செயலாலர் சகோதரர் ஜாகீர் அப்பாஸ் அவர்கள் கலந்து கொன்டு திருக்குர்ஆன் மாநாடு பணிகள் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கினார்கள்.

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரம் - பெரியகடைவீதி கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 

இன்ஷாஅல்லாஹ் 2019 ஜனவரி 27 அன்று விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் 

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரத்திற்கு முதல் கட்டமாக ஐந்து இடங்களில் எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

" கல்வியின் அவசியம் " - பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17-07-2018 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது 

இதில் சகோ ஷேக்ஃபரீத்(பெரியதோட்டம்) அவர்கள் " கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.