Friday, 29 April 2016

கோடைகால பயிற்சி முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை


தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 26-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள்  **  மாலேகான் குண்டுவெடிப்பும் தாமதிக்கப்பட்ட நீதியும் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.... 

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 25-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள்  ** சிந்திப்பது மூளையா அல்லது இதயமா? ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.... 

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 26-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள்  ** மராட்டிய மாநிலத்தில் 2 கிராமத்தை தத்தெடுத்த அமீர்கான் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.... 

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 25-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள்  ** வெயில் காலத்தில் ஜீன்ஸ் அனியாதீர்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 25-04-2016  அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:பஷீர் அலி அவர்கள்    " அழைப்புபணி  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26-04-2016 (செவ்வாய்) அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ:தவ்ஃபீக் அவர்கள்    " அல்லாஹ்வின் அடிமை நபிகளார்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ:தவ்ஃபீக் அவர்கள்    " பிறர் வீட்டில் நுழைவதின் சட்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 26-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:பஷீர் அலி அவர்கள்    " மனிதனுக்கு விசாரனை நேரம் நெருங்கி விட்டது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக 26-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    " குகைவாசிகள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், யாசின்பாபு நகர்  கிளையின் சார்பாக 26-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:ஷிஹாபுதீன் அவர்கள்    " நரகத்தை அஞ்சிக்கொள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 26-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "நம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டும்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-04-2016 (ஜும்மா வசூல்) ரூ, 2050  மருத்துவ உதவியாக  சகோ:செளகத்அலி(தாராபுரம்) அவர்களுக்கு கண் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தஃவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக வாரந்தோறும் தனிநபர் தாவா செய்வது எப்படி? என்ற தலைப்பில் தர்பியா  பயிற்சியளிக்கப்பட்தன் அடிப்படையில் 24-04-2016 அன்று 3 குழுவாக பிரிந்து 30 நபர்களை சந்தித்து  தாவா செய்யப்பட்டது.... .அல்ஹம்துலில்லாஹ்....

நபிவழி திருமணம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 24-04-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  அப்துல்லாஹ் என்ற சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது .இதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் "இஸ்லாமிய திருமணம் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

ஹதீஸ் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 25-04-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ..... இதில் ** கல்வி ** என்ற தலைப்பில் சகோ-ஷிஹாபுதின் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் பொருட்கள் அகற்றம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-04-2016 அன்று  இணைவைப்பு  பெரும்பாவம் என்று தஃவா செய்து சல்மான்,ஆசிக்,தர்வேஸ், அல்தாப் ஆகிய சிறுவர்களிடமிருந்து இணைவைப்பு கறுப்பு கயிர் அகற்றப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்.....

இரத்ததானம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 25-04-16 (திங்கள்) அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில் (கேன்சரால் நோயால்பாதிக்கப்பட்ட) அனுமதிக்கப்பட்டிருந்த ஜெரினாபேகம்  என்ற சகோதரிக்கு அவசர இரத்த தான உதவியாக  B+ VE இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-04-2016 அன்று பெரியதோட்டம் 8வது வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: சஃபியுல்லாஹ் அவர்கள் "நபியின் நளினம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-04-2016 அன்று  KNP காலனியில்   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: அப்துல்லாஹ் MISC அவர்கள் "உண்மை பேசிய உன்னத தூதர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25-04-2016 அன்று  சாதிக்பாட்சா நகர் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...  சகோ: சபியுல்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வின் தூதரின் அழகிய முன்மாதிரி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....