திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "அனைத்திற்கும் ஆற்றலுடையவன் அல்லாஹ்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று பிறமத சகோதரர். அசோக் அவர்களுக்கு இஸ்லாம்
தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம்
என்பது தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று பிறமத சகோதரர். ராஜ்குமார் அவர்களுக்கு இஸ்லாம்
தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம்
என்பது தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள் 7 அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 26.3.15 அன்று "மது ஒழிப்பு பிரச்சாரம் " பற்றியும் , மதுவினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மது பற்றி இஸ்லாம் கூறும் நபிமொழி வாசகங்களுடன் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன
திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.03.2015 அன்று ஏழை சகோதரர்.பிலால் அவர்களின் மருத்துவ செலவுகளுக்கு ரூ.7500/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.03.2015 அன்று ஏழை சகோதரர். குணசேகரன் அவர்களின் மருத்துவ செலவுகளுக்கு ரூ.7436/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன் கிளை சார்பாக 25.03.2015 அன்று G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. சபாமா அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தவறை திருத்திக்கொள்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.3.15 அன்று கொள்ளுகாடு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி பாத்திமா அவர்கள் ஏகத்துவமும் எதிர்ப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.3.15 ஆம் தேதி E.B.Line பகுதிவீடுகளில் உள்ள சகோதரிகளிடம் பெண்கள் தாவா குழுவினரால் தொழுகை மற்றும் வட்டியைப் பற்றி தாவா செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.3.15 அன்று ஸ்டார் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ஆபிலா அவர்கள் கோடை காலம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, இஸ்லாம் இனிய மார்க்கம் DVD அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.03.15
ஆம் தேதி புருகாடு பகுதியில் பெண்கள் தாவா குழுவினரால் தொழுகையின் அவசியம் மற்றும் வட்டிக்கு எதிராகபிரச்சாரம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம், மற்றும் இஸ்லாம் இனிய மார்க்கம் DVD அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.செல் போன் கடை உரிமையாளர் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.மெடிக்கல் உரிமையாளர் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.