Monday, 25 March 2013
தவ்ஹீத் ஜமாத்தில்ஏன் இருக்கின்றோம் _கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா _உடுமலை _24032013
தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.03.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் உடுமலை, மடத்துக்குளம்,ஆண்டியகவுண்டனூர் "கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா" நடைபெற்றது.
சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள். "தவ்ஹீத் ஜமாத்தில் ஏன் இருக்கின்றோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அவசர சிகிச்சை இரத்ததேவைக்கு _இரத்ததானம் _நல்லூர் _24032013
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில்
திருப்பூர் ரேவதி மருத்துவமனையில்
அவசர சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகளின்
அவசர இரத்ததேவைக்கு 24.03.2013 அன்று
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை TNTJ மருத்துவ சேவை அணி
மூலமாக சகோதரர்.செய்யது பாஷா அவர்களின் O+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.சித்தீக் அவர்களின் B+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.மயூனுத்தீன் அவர்களின் A1+ இரத்தம் ஒரு யூனிட்
திருப்பூர் ரேவதி மருத்துவமனை இரத்த வங்கியில்
இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)