Sunday, 30 August 2015

""மகளிர்க்கான"'குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 24-08-15 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக "குர்ஆன் வகுப்பு" மற்றும் தாவா பணி வீரியமாக செய்வது பற்றி ஆலோசனை கூட்டம், நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் குழு தாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 20-08-15 அன்று  பெண்கள் தாவா குழு சார்பாக  மங்கலம் சின்னவர் தோட்டப்பகுதியில் "'இணைவைப்புக்கு''' எதிராக தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....


"'அழைப்பு பணி"' தாவா குழு ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 19-08-15 அன்று  பெண்கள் தாவா குழு சார்பாக "'அழைப்பு பணி"' சம்பந்தமாக  ஆலோசனை கூட்டம், நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "'இணைவைத்தவர்களுக்கு பிரார்த்தனை செய்யக்கூடாது "" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "'மறுமையில் யாரும் பரிந்துறை செய்ய முடியாது"" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

"" நபிமொழியை நாம் அறிவோம்"' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 25-8-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்"' என்ற தொடரில்"தூங்கும் போது ஒளு செய்ய வேண்டும்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப் பிரச்சாரம் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளையில் 23-08-2015 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. சகோ: முஹம்மது சலிம் அவர்கள் "'தொழுகையை பேனுவோம்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 25-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள். ""குர்ஆன் கூறும் அத்தாட்சிகள் ""என்ற தொடரில் "நூஹ் நபியின் கப்பல்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம்


திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை  சார்பாக 23-08-2015 அன்று  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 25-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது   "" நரகத்தில் இருப்போர் யார்?"  என்ற தொடரில் "இரட்டை வேடம்  போடுபவருக்கு  நரகம்"எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....