Wednesday, 27 November 2013

"குழு தஃவாசெய்வது எப்படி? " _M.S. நகர் கிளை பெண்களுக்கான தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது..  சகோதரர். ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "குழு தஃவாசெய்வது எப்படி? "எனும் தலைப்பில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்..
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஜனாஷா சட்டங்கள் மற்றும் அதன் செயல்முறைகள் _S.V. காலனி கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 24.11.2013 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரர் ஆஜம் அவர்கள் ஜனாஷா சட்டங்கள் மற்றும் அதன் செயல்முறைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும் _S.V. காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 24.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரரி சுமையா அவர்கள் அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
சகோதரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

பள்ளி கட்டுமானப்பணிகளுக்காக ரூ.2930/= நிதிஉதவி _M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை   சார்பில் 27.11.2013 அன்று விருதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2930/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"இரகசியம் பேசுதல்" -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 25.11.2013 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம்  அவர்கள் "இரகசியம் பேசுதல்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _மங்கலம்R.P. நகர் கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்R.P. நகர் கிளை சார்பில்  26-11-2013 அன்று மங்கலம்R.P. நகர் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

"இன்றைய இளைஞர்கள் நிலை" _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 26-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "இன்றைய இளைஞர்கள் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

இணைவைபோருடன் திருமண உறவை நீட்டிக்க கூடாது _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "இணைவைபோருடன் திருமண உறவை நீட்டிக்க கூடாது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பில்  26-11-2013 அன்று மங்கலம்கோல்டன் டவர் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _மங்கலம் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்  26-11-2013 அன்று மங்கலம் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.


"திருக்குர்ஆனின் சவால்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "திருக்குர்ஆனின் சவால்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.