Sunday, 11 November 2012

உதவி-உடுமலை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
தனது சொத்தை அடமானம் வைத்து வட்டி இல்லா கடன் ரூ.10,000 ஐ பெற்ற சகோதரர்.இறந்து விட்டதால் அவரது குடும்பத்தினரின் சிரமத்தை போக்க அவரது கடனை தள்ளுபடி  செய்து அடமானம் வைத்த சொத்தை அவரின் குடும்பத்தினர் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


POSTED BY மாணவரணி SHAHID

வாழ்வாதாரஉதவி-மடத்துக்குளம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக
மாடு கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மற்றும்  மாட்டு தோல் விற்ற தொகை.4500 ஐ
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரர் .செய்யது  அவர்களின்
வாழ்வாதார தேவைக்கு உதவியாக வழங்கப்பட்டது,

POSTED BY மாணவரணி SHAHID

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரி .மன்சூரா பேகம் அவர்களின் 
வாழ்வாதார தேவைக்கு  ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,

POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ் பெருநாள் தொழுகை-திருப்பூர்

tirpur
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ் பெருநாள் தொழுகை-தாராபுரம் கிளை

DSCN0522(1)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ் பெருநாள் தொழுகை-பல்லடம் கிளை



திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID