Tuesday, 27 September 2016
டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ஆலோசனைகூட்டம்- செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப்படுத்த 21-09-2016 அன்று இஷாவிற்குப் பிறகு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது. முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டின் அவசியம் என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் - நோட்டிஸ் - பல்லடம் கிளை
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று பல்லடத்தில் நடைபெற இருந்த இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக நோட்டிஸ் 6000 நோட்டிஸ் அச்சடித்து பல்லடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது...ஏனைய திருப்பூர் மாவட்ட கிளைகளுக்கும் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)