Friday, 8 April 2016
மருத்துவ உதவி - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் 01-04-2016 அன்றைய ஜும்ஆ வசூல் 2100ரூபாய் மற்றும் ஒரு சகோதரி வழங்கிய தங்க கம்மல் 4கிராம் மதிப்பு 8300 ரூபாய் மொத்தம் ரூபாய் 10,400 திருப்பூர் பாத்திமா நகரைச் சார்ந்த சஜ்ஜாத் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. சகோதரர்கள் அந்த சகோதரரின் உடல் நலத்திற்காக துஆ செய்யவும்......அல்ஹம்துலில்லாஹ்.......
Subscribe to:
Posts (Atom)