Friday, 6 December 2013

ஏழை சகோதரருக்கு ரூ.550/= மருத்துவ உதவி _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளை சார்பில் 06.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.550/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

"தொழுகையின் அவசியம்" _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை  சார்பாக 03.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
 







இதில் சகோ.தவ்பீக்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்


இறைவனிடம் மட்டும் கையேந்துவோம் _M.S.நகர் கிளைநோட்டீஸ் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 06.12.2013 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம் "இறைவனிடம்  மட்டும் கையேந்துவோம் "எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

பிறமத சகோதரிக்கு அவசர இரத்த தானம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 06.12.2013 அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி. ராமாத்தாள்  அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட




 




 A+ இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

ஏழை சகோதரிக்குரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 20.11.2013 அன்று காங்கயம்  பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.பீர் முஹம்மது அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..