Tuesday, 26 June 2018
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.கர்வம்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்19:6:18
போட்டோ எடுக்கவில்லை
பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு தொலக்கூடாத பள்ளி வாசல்கள் எது என்கிற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.
Photo எடுக்கவில்லை
ا
ஃபித்ரா விநியோகம் -ஆண்டியகவுண்டனூர் கிளை
TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக ஃபித்ரா வசூல் தொகை 4760 மாவட்டம் கொடுத்த தொகை 5000 மொத்தம் 9760 ரூபாய் 8000 ரூபாய்க்கு ஃபித்ரா பொருள் வாங்கி வினியோகிக்கப்பட்டது.1760 ரூபாய் பணமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ஃபித்ரா விநியோகம் - கணக்கம்பாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் ஃபித்ரா வசூல் ரூபாய் 4000 செய்யப்பட்டு மாவட்டம் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டது மேலும் ஃபித்ரா பொருள் 60பொட்டலம் கறியின் தொகை ரூபாய் 9310 மாவட்டத்தில் பெற்று கணக்கம்பாளையம் சமத்துவபுரம் மீனாட்சி நகர் பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா மேலும் மாவட்ட நிர்வாகத்தில் ரூபாய் 2500 பெற்று அதையும் வினியோகம் செய்யப்பட்டது பயண் அடைந்த நபர்கள் 60
நோன்பு பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக. ஈதுல் ஃபித்ரு தொழுகை நபிவழி அடிப்படையில் அல்லாஹ்வின் மகத்தான. கிருபையால் இனிதே நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்
நேரம் காலை 8.00
நாள் 16/6/18
உரை சகோ. முகம்மது உசேன்
திடல் தொழுகை வசூல் 2330/- ரூபாய்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
நோன்பு பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக. ஈதுல் ஃபித்ரு தொழுகை நபிவழி அடிப்படையில் வெங்கடேஸ்வரா நகர் 5 வது வீதியில் அல்லாஹ்வின் மகத்தான. கிருபையால் இனிதே நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்
நேரம் காலை 7.25
நாள் 16/6/18
இடம் வெங்கடேஸ்வரா நகர்
5. து வீதீ
உரை சகோ. ஜபருல்லாஹ்
தலைப்பு. தர்மம்
திடல் தொழுகை வசூல் 8431 ரூபாய்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)