தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-07-14 அன்று மூடநம்பிக்கைக்கு எதிரான தாவா செய்து வீட்டில் உள்ள தகடுகள் அகற்றம் செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.07.2014 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "நஷ்டவாளி யார்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 08.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயில் அவர்கள் ஈஸா நபியின் பிறப்பு என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 06.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.இஸ்மாயில் அவர்கள் போர்களத்தில் கொலை செய்ய தடை செய்யப்பட்டவர்கள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 07.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் (MISC) அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக கடந்த 07.07.14 அன்று ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், நோன்பின் நேரங்கள் என்ற தலைப்பில் புஹாரி 1957,1954,1941,1955,1956,1958,5297 எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக கடந்த 07.07.14 அன்று பெண்களுக்கான சிறப்பு பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக கடந்த 06.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...