Saturday, 6 April 2013

காலேஜ்ரோடு கிளையில் நபிவழிஅடிப்படையில் திருமணம் _03042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 03.04.2013 அன்று  காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில்சமீபத்தில் தூய இஸ்லாத்தினை தன் வாழ்கைநெறியாக ஏற்றுகொண்டசகோ.லுக்மான் அவர்களுக்கு நபிவழிஅடிப்படையில் திருமணம் எளியமுறையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது

ஈமான் _மங்கலம் கிளை தொடர் பயான் -05042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 05-04-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின்  (தொடர்பயான்) ஈமான் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

சிறுவனின் மூக்கு அறுவை சிகிச்சைக்காகமருத்துவ உதவி _மங்கலம் -05042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-04-2013  அன்று மங்கலத்தை சேர்ந்த முஹம்மது ஆதிஸ் என்ற சிறுவனின் மூக்கு அறுவை சிகிச்சைக்காக 2150 ரூபாய்  மருத்துவ உதவி அவரது தந்தையிடம்வழங்கப்பட்டது.

இஸ்லாத்தில் நுழைந்து விட்ட (786) மூடநம்பிக்கை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 04-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட (786) மூடநம்பிக்கை என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

V.K.P கிளை சார்பில் S.V.காலனி கிளைபள்ளிவாசல் இடத்திற்காக நிதியுதவி _02042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  V.K.P கிளை சார்பாக 02.04.2013 அன்று திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக 15050/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது