Saturday, 17 October 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 08-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பின் சுட்டெரிக்கும் நரககம் என்ற தொடரில்.செம்பு போல் கொதி நீர்  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலி

ல்லாஹ்........

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , இதில் பள்ளிக்கு வரும்போது சிறந்த ஆடை அணிதல் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 08-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , அத்தியாயம் 58 அல் முஜாதலா தர்க்கம் செய்தல் அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 07-10-2015 அன்று இஷாவிற்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது மனித நேயம் என்ற தலைப்பில் சகோதரர் .சிராஜ்தீன் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்