Saturday, 14 September 2013

கோல்டன்டவர் கிளை புதிய நிர்வாகம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன்டவர் கிளையில்   13.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், 
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில்
கோல்டன்டவர் கிளை பொதுக்குழு & நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
கீழ்க்கண்ட கோல்டன்டவர் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.

 கோல்டன்டவர் கிளை புதிய கிளை நிர்வாகிகள் :

 தலைவர் .........................A.சிராஜுதீன்........ 90437 30855

செயலாளர்....................அமானுல்லாஹ் .................... 95435 30342

பொருளாளர்.. ..........முஹமது அனிபா .................... 91505 05043

துணை தலைவர் ....... ஷாநவாஸ் ................ 96773 72261

துணை செயலாளர்...... தஸ்தகீர் ........... 96883 02760

பிறமத சகோதரருக்கு ரூ.30,000/= வட்டி இல்லா கடன் உதவி _உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 13.09.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்  உடுமலை பகுதியை சேர்ந்த பிறமத சகோதரருக்கு   ரூ.30,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

பெண்களும் தொழும் வசதியுடன் நபி வழியில் ஜும் ஆ _மடத்துக்குளம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 13.09.2013 (வெள்ளிக்கிழமை) அன்று  பெண்களும் தொழும் வசதியுடன் " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் சகோதரர் . சேக் பரீத்  அவர்கள் "உலக நடப்பில் உண்மையை உரத்து சொல்வோம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரருக்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடன் உதவி _உடுமலைகிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 12.09.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்  தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு   ரூ.3,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

பிற மத சகோதரர் .சந்திரசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  13-9-2013 அன்று TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிற மத சகோதரர் .சந்திரசேகரன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்-1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்