Sunday, 7 August 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 03-08-16 அன்று ஜெயலட்சுமி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 04-08-16 அன்று பாரதி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 04-08-16 அன்று பாரதி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 03-08-16 அன்று ஜோதி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 02-08-16 அன்று கார்த்தி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 03-08-16 அன்று திருப்பூர்  ரேவதி மருத்துவமனையில் அவசர தேவைக்காக அன்ன பூரணி பிறமத  சகோதரிக்கு O+   இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 03-08-16 அன்று திருப்பூர்  ரேவதி மருத்துவமனையில் அவசர தேவைக்காக மாரிமுத்து என்ற பிறமத சகோதரருக்கு B+  இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 02-08-16 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக B+  இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 01-08-16 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக B+  இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 02-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் "யூதர்களுக்கும்,கிருஸ்தவர்களுக்கும் பொதுவான கொள்கை எது?"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 03-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் "இப்ராஹீம் நபியின் வழி"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 03-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அநீதி இழைத்தோருக்கு நரகம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு- உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 02-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அத்தியாயம்--25-- அல்  ஃபுர்கான்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...