Tuesday, 2 May 2017
அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J அனுப்பர்பாளையம் கிளையில் 30-04-17 அன்று பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து ,அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகைக்குப்பின் ஓதும் து ஆ க்கள்"வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
சிறுவர் சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/4/17/ அன்று சிறுவர் சிறுமியர் களுக்கான கோடை கால பயிர்ச்சி வகுப்பு துவக்கம் செய்து நடைபெற்று கொன்டு இருக்கிறது இதில் மாணவர்கள் 26 நபர்களும் ,மாணவிகள் 25 நபர்களும் ,கலந்து கொன்டு மார்க்க கல்வி பயின்று வருகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 29-04-2017 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு வீடு,வீடாக சென்று. நம்முடைய மக்களையும்,மற்றும் மாற்று மத சகோதரர்களையும் சந்தித்து.கோடை கால பயிற்சி முகாம் நடைபெறுவதையும் மற்றும் மாவட்ட மாணவரணி நடத்தும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நோட்டிஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அது மட்டும் இல்லாமல் உணர்வு பத்திக்கை 25 வழங்கப்பட்டது.
மர்கஸ் பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது, சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை இறவனுக்காக மட்டும் பொறுத்து கொள்கிறேன் என்போறுக்கு இறைவன் பரிசுகளை பற்றி )விளக்கமளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 28-4-17 வெள்ளி பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூச் செய்த பின் ஓதும் துஆ முதல் தயம்மும் செய்ய ஏற்றவை வரை பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
மருத்துவ உதவி - மங்கலம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 28/04/17 அன்று ஜூம்ஆ வசூல் 4250 மாற்று மத சகோதரி மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)