Thursday, 18 January 2018

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.  நகர் கிளையின்  சார்பாக. 17-01-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  சொர்க்கம்
உரை: சகோதரி சுமையா,  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர் ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக (09-01-2018) பொன்னம்மாள் லே அவுட் பகுதியில்  சகோதரர்- சதாம் உசேன் அவர்கள் தலாக் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-18-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனம் 11- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையில் 18/01/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.         2:158.159.160.161.162.ஆகிய வசனங்கள் வாசிக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A negative  இரத்தம்  1 யூனிட்     JAYAKANTH(23)என்ற   சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  17-01-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.

அல்ஹம்லில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகையில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகையில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து   கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 20ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து   கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 20ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து   கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 25 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து   கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 30 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து   கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 20 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - படையப்பா நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து   கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 20 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து  ராமமூர்த்தி நகர்&vமேட்டுப்பாளையம் பகுதியில் கண்டன ஆர்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/01/2018/ அன்று 19/01/18/ அன்று திருப்பூரில்  நடை பெறஇருக்கும் 

கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான  போஸ்டர் 30 nos மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பார்வைக்கு ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/01/2018/ அன்று 19/01/18/ அன்று திருப்பூரில் நடை பெறஇருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக  ஆர்பட்டத்தின் முக்கிய அவசியம் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/01/2018/ அன்று 19/01/18/ அன்று திருப்பூரில் நடை பெறஇருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்