Saturday, 5 July 2014
ஆதரவு இல்லங்களுக்கு ரூ.33,200 நிதியுதவி_உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்படும் சிறுவர் இல்லம், மற்றும் முதியோர் இல்லத்திற்காக கடந்த 04.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் வசூல் செய்யப்பட்டது .
வசூல் செய்யப்பட்ட தொகை (15000 + 4700 +13500) மொத்தம் ரூ.33,200 நிதியை சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்களிடம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்...
ஜனாஸாவிற்கு ஓதும் துஆ விநியோகம்_ மங்கலம் கோல்டன் டவர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04-07-2014 அன்று இறந்தவருக்காக செய்ய வேண்டிய துஆ என்ற தலைப்பில் ஆயிரம் (1000) விசிட்டிங் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும் அதில், ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும் என்று தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Posts (Atom)