தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-08-2018 அன்று 8:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 12/8/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
சகோதரி பவ்ஜியா (கணக்கம் பாளையம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையில் 09-8-18 அன்று கூட்டுக்குர்பானிக்கான DTP மக்களின் பார்வைக்கு 30 இடங்களில் கட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12.08.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி 4 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ.பிரான்ஸிஸ்(குமார்) அவர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ.மார்டின் என்கிற பிறமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகளா ? என்ற தலைப்பில் புத்தகங்களும் தாவா செய்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.தவ்பீக் அவர்கள் " குர்பானியின் நோக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 12/8/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது
சகோதரி அவர்கள் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்