Tuesday, 26 December 2017
உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-12-2017 அன்று இந்த வார உணர்வு பேப்பர் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/12/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம்) விளக்கங்கள் குறித்து தொடர் உரை இறைவன் தான் நாடியவர்களுக்கு தனது அருட்கொடைகளை வழுங்குகிறான் என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)