Monday, 2 April 2018
குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக நடக்க 30/3/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்
தனிநபர் தாவா - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 29/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்று சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
மருத்துவ உதவி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,
இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/03/2018/ அன்று இக்பால் என்ற சகோதரருக்கு சாலையில் விபத்து ஏற்ப்பட்டதின் காரனம்மாக கை விரல் எலும்பு முறிவு ஏற்ப்பட்டதின் காரனம்மாக அவசர அறுவை சிக்கிச்சைக்காக ரூ= 14'500/ பதிநான்காயிரத்தி ஐநூறு மருத்துவ உதவியாக கொடுக்கப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 28-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 28:3:18 புதன் அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "இஸ்லாம் கூறும் நற்பண்புகள் " எனும் தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (28-03-2018, செவ்வாய்) அன்று சுன்னத்தும், ஞானஸ்னானமும் ஒன்றா? சுன்னத் செய்யாத மக்கள் அரபு நாடுகளிலிருந்து வெளியேற்றப் படுகின்றனரா ? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 27-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)