Thursday, 27 April 2017
தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 23-04-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் மஹ்ரிப் க்கு பின் 8 மணியளவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் "பித்அத் அனைத்தும் நரகில் சேர்க்கும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு நிதியுதவி -VSA நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக வசூல் செய்து செலவினங்கள் போக மீதிதொகையை ரூபாய் 2000 மாவட்டத்திடம் முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் செலவினங்களுக்காக கொடுக்கப்பட்டது.....அல்அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்
*யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். ப்ளக்ஸ்
3*4 அடித்து
1.S v .காலனி
2.Ms.நகர்
3.பெரிய தோட்டம்
4.பெரிய கடை வீதி
5.வெங்கடேஸ்வரா நகர்
6.செரங்காடு
7.கோம்பைத்தோட்டம்
8.குமரன் காலனி
ஆகிய கிளைகளுக்கு
கொடுக்கப்பட்டது
மொத்தம் 9 ப்ளக்ஸ் அடிக்கப்பட்டது
நாள்.22.4.17
அல்ஹம்துலில்லாஹ்
*யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். ப்ளக்ஸ்
3*4 அடித்து
1.S v .காலனி
2.Ms.நகர்
3.பெரிய தோட்டம்
4.பெரிய கடை வீதி
5.வெங்கடேஸ்வரா நகர்
6.செரங்காடு
7.கோம்பைத்தோட்டம்
8.குமரன் காலனி
ஆகிய கிளைகளுக்கு
கொடுக்கப்பட்டது
மொத்தம் 9 ப்ளக்ஸ் அடிக்கப்பட்டது
நாள்.22.4.17
அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் விநியோகம்
T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 22-4-17 சனி அன்று காலை பெண்கள் குழு தாவா மூன்று குழுக்களாக சென்று காட்டுபாளையம் பகுதியில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது
மொத்தம் 72 குடும்பங்கள் சந்திக்கப் பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 23-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு
நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்
உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூவின் அவசியம் என்ற பாடத்தை வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)