Monday, 25 August 2014

பெண்கள் பயான் - எஸ்.வி.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 24.08.14 அன்று பெண்கள் பயான்  நடை பெற்றது. இதில், சகோதரி ஷபாமா அவர்கள் ரமளான் மாதம் தந்த படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 24.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடை பெற்றது. இதில், சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் பெற்றோர்களின்   கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

சூனியம் குறித்து சவால் விடும் பேனர்கள் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 24.08.14  அன்று சூனியக்காரர்களுக்கு சாவல் விடும் குர்ஆன் வசனம் அடங்கிய மொத்தம் 6 பேனர்கள்  4-3 என்ற அளவில் 6 இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பிற மத சகோதரிக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 24.08.14  அன்று சூனியம் சம்பந்தமாக ஒரு பிற மத சகோதரிக்கு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு.......

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் எனும் தலைப்பில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்..

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 20.08.14  அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் ரமலானுக்குப் பின் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

140 உணர்வு வார இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22.08.14 அன்று உணர்வு பத்திரிக்கை ஜும்ஆ தொழுகைக்குப்பின் 140 பத்திரிக்கை விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.08.14 ஞாயிற்றுக் கிழமை அன்று மாணவர்க ளுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்  19 மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் சகோ.அன்சர் கான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.08.14  அன்று கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஆபிலா அவர்கள் ரமலான் மாதம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 20.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி ரூ.5000 - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 22.08.14  அன்று திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த சகோதரி. சபானா பானு அவர்களின் நோய் சிகிச்சைக்காக ரூ.5000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.5000 வாழ்வாதார உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.08.14  அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சகோதரி. பாத்திமா அவர்களுக்கு ரூ.5000 வாழ்வாதார  உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.08.14 அன்று  பிறமத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. இதில் சோமனூர் பகுதியை சார்ந்த சூர்யா என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு இஸ்லாம் குறித்த CD க்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..  

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.08.14 அன்று கிடங்குத் தோட்டம் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஆபிலா அவர்கள் ரமலான் மாதம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பள்ளிவாசலுக்காக இடம் வாங்க நிதியுதவி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  15.08.14 அன்று காலேஜ் ரோடு கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக ஜூம்ஆவிலும் மற்றும் தனி நபர் இடமும்  வசூல் செய்யப்பட்டு ரூ.10,500 வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

தகடு அகற்றம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.08.14  அன்று மூடநம்பிக்கையின்அடிப்படையில் வைக்கப்பட்டிருந்த தகடு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
..

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.08.14 அன்று பெண்கள் குழு தாஃவா நடைபெற்றது. மங்கலம் ரம்யா கார்டன் பகுதியில் உள்ள 40  வீடுகளில் தொழுகையின் அவசியம்  மற்றும் இணைவைப்பிற்கு       எதிரான நோடீஸ்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் - 22.08.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான் இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 23.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குரங்கிலிருந்து மனிதன் பிறக்கவில்லை எனும் தலைப்பில் சகோ. தீன்  அவர்கள் விளக்கம் அளித்தார். 
அல்ஹம்துலில்லாஹ்..