Tuesday, 28 July 2015
பெண்கள் பயான் - வடுகன்காளி பாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளையின் சார்பாக,26-7-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி : ஆயிஷா அவர்கள் "இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் "என்ற தலைப்பிலும்,சகோதரி : சுமைய்யா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "ஒருங்கிணைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர், சிப்பாய் புரட்சியின் முடிவில் முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகள் "பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்
கிளைப் பொதுக்குழு - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 24-7-15 வெள்ளி அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது.இதில் புதிய நிர்வாகம் தேர்வுசெய்யப்பட்டது ,நிர்வாகிகள் பெயர் மற்றும் போன் நம்பர் விபரம்
தலைவர் சகோ-செய்யது மஹபூப் நவாஸ் - 99440-15004
செயலாளர் சகோ-இம்ரான்கான் - 99527-13578
பொருளாளர் சகோ-லுக்மான் - 87540-69697
துணைத்தலைவர் சகோ-ஜமாலுதீன் - 97873-37025
துணைச்செயலாளர் சகோ-சுல்தான் - 97879-10997
தலைவர் சகோ-செய்யது மஹபூப் நவாஸ் - 99440-15004
செயலாளர் சகோ-இம்ரான்கான் - 99527-13578
பொருளாளர் சகோ-லுக்மான் - 87540-69697
துணைத்தலைவர் சகோ-ஜமாலுதீன் - 97873-37025
துணைச்செயலாளர் சகோ-சுல்தான் - 97879-10997
பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 20-7-2015 அன்று விஜய் என்ற மாற்றுமத நண்பருக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதி. மனிதனுக்கேற்ற மார்க்கம். இதுதான் இஸ்லாம். மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது இந்த சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி அதிகளவில் படித்துக்கொண்டிருக்கிறார் இன்ஷா அல்லாஹ் விரைவில் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அனைவரும் துஆ செய்வோம்,அல்ஹம்துலில்லாஹ் ....
Subscribe to:
Posts (Atom)