Friday, 1 July 2016

நிதியுதவி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 17-06-2016 (வெள்ளி) ஜும்மா வசூல் ரூ 4,200  TNTJ மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது....அலஹம்துலில்லாஹ்.....




குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம்  கிளையின் சார்பாக  25-06-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம்  கிளையின் சார்பாக  24-06-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம்  கிளையின் சார்பாக  22-06-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை



திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஷேக் அப்துல்லாஹ்  அவர்கள்  குழந்தைகளிடத்தில் இறையச்சத்தை சொல்லி வளர்க்க வேண்டும்  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை



திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஷேக் அப்துல்லாஹ்  அவர்கள்  குழந்தைகளிடத்தில் இறையச்சத்தை சொல்லி வளர்க்க வேண்டும்  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 20-06-2016 திங்கள் கிழமை சுபுஹ் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 20-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : சிராஜ்தீன்   அவர்கள்  மஹ்ஷர் மைதானம்  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 21-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜஃபருல்லாஹ்  அவர்கள்  வரலாறும் பத்ரு போரும்  " நாள் 3  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....இறுதியாக கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 20-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜஃபருல்லாஹ்  அவர்கள்  வரலாறும் பத்ரு போரும்  " நாள் 2 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....இறுதியாக கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

பிறமத தாவா - GK கார்டன் கிளை


திருப்பூர்மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பாக 18-06-2016 அன்று ஆதரவு இயக்கத்தின் நிறுவனர் ஈஸ்வரன் அவர்களுக்கு குர்ஆன் மற்றும்  மனிதனுகேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 19-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜஃபருல்லாஹ்  அவர்கள்  வரலாறும் பத்ரு போரும்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....இறுதியாக கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக19-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  " கோபம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 19-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : அப்பாஸ் அவர்கள்  " ஸஹர் நேரத்தில் இரண்டு பாங்கு நபிவழி  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக18-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஷாஹிது ஒலி அவர்கள்  " இறைவன் கூறும் உதாரணம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....இறுதியாக கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...

கேள்வி பதில் நிகழ்ச்சி - GK கார்டன் கிளை

திருப்பூர்மாவட்டம் ,,GK கார்டன் கிளையின் சார்பாக 19-06-2016 அன்று லுஹர் தொழுகைக்கு பின் தொழுகை சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி  நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 18-06-2016 அன்று சுபுஹ் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம்  கிளை சார்பாக 18-06-2016 அன்று  இரவு தொழுகைக்குப் பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்   அவர்கள் ** எக்ஸ்பிரஸ் 20 ரக்காத்(தொழுகையில் விளையாட்டு ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக 17-06-2016 அன்று  இரவு தொழுகைக்குப் பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் ** ஆதமை வழி கெடுத்த சைத்தான்** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ..

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக 16-06-2016 அன்று  இரவு தொழுகைக்குப் பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.ஷாஹிது ஒலி  அவர்கள் ** இறைவன் கூறும் உதாரணம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 10-06-2016 அன்று ஜும்ஆ வசூல் 5000ரூபாய் திருப்பூர் செரங்காடு பகுதியைச் சார்ந்த  பர்சானா பாத்திமா என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...