Saturday, 2 June 2018

இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28/05/2018 அன்று கிளை சார்பாக பொதுமக்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மஃரிப் தொழுகையைக்குப்பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்கள் "அழைப்பு பணியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்


லாஹ்...!

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 31-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு   மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோ- சதாம் ஹுசைன்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.பொற்றோரை சீ என கூறதே
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.30:5:18.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.இறைவன் கற்று தரும் பிரார்த்தனை 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.31:5:18.போட்டோ எடுக்கவில்லை

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.30:5;18
  

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.31:5;18

ரமலான் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.29:5:18.
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.30:5:18..போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை யின் சார்பாக 31-05-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 2:171 to 2:180 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

ஃபோட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-30-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-67-69- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  31/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 : 41 லிருந்து 46)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 31/5/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 27, வசனம் 1 முதல்15 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 31-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் பல்வகை மரணங்கள் (திடீர் மரணம்)

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் 

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக31-05-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""அல்லாஹ் மன்னிப்பவன்"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில்  31-05-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 16 வசனம் 67/68.வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  30/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


உரை : அப்பாஸ் (அலங்கியம்) 

இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்
30-5-2018
Ms நகர்கிளை சார்பாக இரவு பயாண் நடைபெற்றது இதில் சகோ சலீல் misc
உரையாற்றினார்

கேள்வி பதில் நிகழ்ச்சிகள் பரிசும் கொடுக்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 30/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் மரண சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் ஷேக் பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,ஹவுசிங் யூனிட் கிளையில் இரவுத் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி 29/5/ 2018 30/5/2018 இரண்டு நாட்கள் தொடர் பயான் நடைபெற்றது, உரை சஹித் ஒலி ,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன போஸ்டர் - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 28-05-18 அன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டன போஸ்டர் 5 ஒட்டப்பட்டது.

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/05/2018/


அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  பயான் 
நடைபெற்றது

சகோ. முஹம்மது தவ்ஃபீக் 

அல்குர்ஆனின்    வசனங்கள்இரக்கப்பட்ட வரலாறு குறித்து

விளக்கமளித்து 
உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில்  30-05-2018  இரவுத் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை:ஷஜ்ஜாத்
தலைப்பு :நோய் ஏற்படுவதும் சோதனையே அல்ஹம்துலில்லாஹ்.*

ரமலான் பயான் நிகழ்ச்சி- G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 30/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஈசா அவர்கள் உபசரிப்பு  என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,உடுமலை  கிளையின் சார்பாக 30-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் இன்று-30-05-18  சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு சூரா அல்அன்ஆம் வசனங்கள்-63-66- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


போஸ்டர் தாவா:செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 30/05/18- ஃபஜ்ருக்குப் பிறகு உங்கள் நோன்பு நபி(ஸல்) வழியிலா? என்ற தலைப்பில் DTP-30 செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி- காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு     உளத்தூய்மை என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக  30/5/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில்  30-05-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:21 to 26வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடுகிளை யில்  29-05-2018  இரவுத் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது

உரை:ஷஜ்ஜாத் அல்ஹம்துலில்லாஹ்.*

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 30-05-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 2:151 to 2:170 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை

TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 30-05-18 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 56 வசனம் 79 வாசித்து விளக்கமளிக்கபட்டது.போட்டோ எடுக்க இல்லை .

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 29-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 5642)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  30/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 : 35 லிருந்து 40)வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 30-05-2018 அன்று  கரும்பலகையில்  ஹதீஸ் (புகாரி 6064; முஸ்லீம் 5006)

 எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 30/5/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 26, வசனம் 200 முதல் | 227 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் பல்வகை மரணங்கள் (தள்ளாத வயதில் மரணித்தல்)

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் 

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக30-05-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""இறைவனின் அருட்கொடை"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்

கண்டன போஸ்டர் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பில் 29-5-2018அன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கண்டன போஸ்டர்  ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில்

இரவுத்தொழுகைக்குபின் மர்கஸில்

ரமலான் தொடர் உரை

 நபிமார்கள்         
     வரலாறு

என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் நோட்டீஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மூலம் வழங்கப்பட்ட


 ரமலான் நோட்டீஸ் 

 மங்கலம் கிளை சார்பில் 29-5-2018அன்று 

 சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் அருகில் உள்ள வீடுகளில் 800க்கும் மேம்பட்ட நோட்டீஸ் விநியோக செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 29-05-18- இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது சகோ அப்துல்லாஹ் சொர்க்கம் செல்வோர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


சிறப்பு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  அல்குர்ஆனின் வசனங்கள் இரக்கப்பட்ட வரலாறு குறித்து விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின் சிறப்பு பயான்   நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  அல்குர்ஆனின் வசனங்கள் இரக்கப்பட்ட வரலாறு  குறித்து  விளக்கமளித்து  உரையாற்றினார்கள், 

இரவு பயான் நிகழ்ச்சி : செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 29/05/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் சலீம் MISC அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  29/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 29/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ:ஷேக்பரித்Misc  அவர்கள்  நபிமார்கள்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் இரவு தொழுகை எத்தனை என்று தொழுகையின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து படித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்


நோன்பு திறக்க ஏற்பாடு - உடுமலை கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,


உடுமலை கிளையின் சார்பாக 29-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்,( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 45 ஆவது வசனத்தில் இருந்து 50 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.


கரும்பலகை தாவா - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை யின் சார்பாக 28-05-2018 அன்று குர்ஆன் வசனம் 64:7 ஆவது வசனம் கரும்பலகையில் எழுதி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.29:5;18

இதர சேவைகள் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது இதில் கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது
நாள்.28:5:18

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.28:5:18.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-29-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-61-62- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-05-2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (14:40)

( இப்ராஹிம் ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் பல்வகை மரணங்கள் (சிறு வயது அல்லது இளம் வயது மரணம்) என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம்  விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/5/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 26, வசனம் 170 முதல் 199 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  29/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 : 30 லிருந்து 35)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்