Wednesday, 18 January 2017

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளையின் சார்பாக 14-01-2017 அன்று  நஞ்சப்பன் என்ற பிறமத சகோதரருக்கு  குமரன் மருத்துவமனையில்  அவசர இரத்ததானம் A+ 1 யூனிட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!!

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13-01-2017 அன்று   ரேவதி மருத்துவமனையில்  அவசர இரத்த தானம் 2 யூனிட் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!!

ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 14-01-2017 அன்று சேக் அப்துல்லாஹ் என்ற சகோதரருக்கு இணை வைப்பு குறித்து தாவா செய்து இணை வைப்பு கயிறுகள்அகற்றம் செய்யப்பட்டது.. 

பெண்களுக்கான குழுதாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக   14-01-2017 அன்று காலை பெண்களுக்கான தாவா அண்ணாநகரில் மூன்று இடங்களில் நடைப்பெற்றது. இதில் தொழுகையின் அவசியம் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 14-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள்   " சத்தியத்தை உரக்கச்சொல்லுங்கள்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் ,  உடுமலை கிளை சார்பாக 14-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்   " அழிவில் முடிந்த ஃபிர்அவ்னின் சூழ்ச்சி"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளை சார்பாக 14-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகம்மது சுலைமான் அவர்கள்  தொடர் உரையாக" மார்க்கத்தை மறைக்கும் இமாம்கள்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 13-01-17  சாகுல் ஹமீது என்ற சகோதரருக்கு இணைவைப்பு குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இணை வைப்பு கயிறுகள்அகற்றம் செய்யப்பட்டது..

பிறமத தாவா - அவினாசி கிளை

மாற்று மத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-01-17 அன்று சகோ. டேவிட் அவர்கள், ஈசா நபி, இப்ராஹிம் நபியை பற்றி பல கேள்விகள் முன்வைத்தார். அதற்கு பதில் அளித்து  திருமறை குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 11-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்**மறுமையை நினைவூட்டும் அறிவியல் ஆய்வுகள்** எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 10-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்**மறுமையை நினைவூட்டும் அறிவியல் ஆய்வுகள்** எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 13-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது அலி ஜின்னா அவர்கள் " ஃபிர்அவ்னின் ஆணவம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 13-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் " மார்க்கத்தை மறைக்கும் இமாம்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 12-01-17 அன்று  கணக்கம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி - சபாமா  அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 12-01-17 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முபீனா அவர்கள் "ஹிஜாபை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 12-01-2017 அன்று , கோல்டன் டவர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்- முஹம்மது சலீம் அவர்கள் "நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 12-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " ஷைத்தானின் ஆதிக்கம் யார் மீது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 11-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " இறை நினைவு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 12-01-2017 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயில் 21 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரசாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08-01-2017 அன்று மாலை தெருமுனைப்பிரசாரம் நடைப்பெற்றது.. அதில் சகோ.சேக் ஃபரித் அவர்கள் எது இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 05-01-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயில் 20 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - அலங்கியம் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 10-01-17 அன்று கள்ளிமந்தையம் சகோ- சிவராஜ் அவர்களுக்கு  இஸ்லாமும் குறித்தும் ,நபித்துவம் குறித்தும் தாவா செய்து அவருக்கு பதில் அளித்து  திருகுர்ஆன் இறை வார்த்தை என்றும் அது முரன்பாடு இல்லாதது,  என்று திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - அலங்கியம் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 12-01-17 அன்று தாராபுரம் சகோ ரஜேஸ் அவர்களுக்கு திருகுர்ஆன் இறை வார்த்தை என்றும் அது முரன்பாடு இல்லாதது, இஸ்லாம் அன்பை போதிக்கும் மார்கம் என்று திருகுர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 11:01:2017 அன்று புக்குழிபாளையம் ரோட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
உரை:அபூபக்கர் சித்திக்.
(இணைவைப்பு) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை  சார்பாக 12-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மூஸா நபியின் சமுதாயம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவடடம் , M.S.நகர் கிளை கிளை சார்பாக 12-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் " இப்ராஹீம் நபியின் தர்க்கம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர்  மாவடடம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " வானங்களிலும் பூமியில் உள்ளவை அல்லாஹ்வை துதிக்கின்றனர் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 10-01-2017 அன்று ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்ததானம் A+ve அகிலேஷ் என்ற 8வயது சிறுவருக்கு அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 10-01-2017 அன்று ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்ததானம் A+ve அகிலேஷ் என்ற 8வயது சிறுவருக்கு அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 08/01/2017  அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி  ஜொஹரா பேகம் அவர்கள் "தொழுகையும் அதன் பலன்களும் " என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 11-01-2017 அன்று ரேவதி மருத்துவ மனையில் அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர்- வெங்கட், வாங்கியவர்- மீனாட்சி,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 11-01-2017 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் சகோ-முஹம்மது பிலால் அவர்கள் ** முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்,

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை  பள்ளியில்  11-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை  பள்ளியில்  09-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை  பள்ளியில்  11-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அழிக்கப்பட்ட வலிமையான சமுதாயங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை  பள்ளியில்  11-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "இறைவனுக்கு இடைத்தரகர்கள் இல்லை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  11-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "இப்ராஹீம் நபியின் மனைவியின் ஆச்சரியம்??" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைப்பிரச்சாரம் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 08/01/2017  அன்று குமரன் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. உரை : சகோதரர்- சதாம் ஹுசைன்  அவர்கள் நாங்கள் சொல்வதுஎன்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

மங்கலம் கிளையின் பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் பொதுக்குழு  08/01/ 17 அன்று  மாவட்ட பொருளாளர் -அப்துர்ரஹ்மான்,  மாவட்ட துனைசெயலாளர் -அப்துல் ரஷீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது ,இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படது.



மங்கலம் கிளை  நிர்வாகிகள் 
தலைவர்  m.நூர்தீன்  897337441
செயலாளர். A.சிராஜ்தீன் 9043730855
பொருளாளர். A.ரிபாய் அஹ்மத்9487684478
து.தலைவர் A.நஜீர் அஹ்மத்9944634040
து.செயலாளர்  J.அப்பாஸ்8925209720
மருத்தவ அணி  A.தவ்பிக் பிலால் 8754118061
தொண்டர் அணி  சதாம் உசைன்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/01/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் உரையாற்றினார் .

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 10-01-17 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் **இஸ்லாம் கூறும் ஒழுங்கு** என்ற தலைப்பில். சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 09-01-17 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் **மனிதன்  அழகானவன்** என்ற தலைப்பில். சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 10-01-2017 அன்று குர்ஆன் வகுப்பிற்கு வந்த சகோதரர் ஒருவருக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை  பள்ளியில்  10-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " இறையச்சமுடையோருக்காக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை  பள்ளியில்  10-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் " 19:65.    20:132 " ஆகிய வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை  பள்ளியில்  10-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " வானத்திலிருந்து உணவை இறக்குகிறான் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை  பள்ளியில்  10-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "இறைவன் அல்லாதவர் மீது சத்தியம் செய்யலாமா " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  10-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "இப்ராஹீம் நபிக்கு சொல்லப்பட்ட நற்செய்தி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.