Saturday, 6 December 2014

இரத்த தான முகாம் குறித்து 100 போஸ்டர்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 27.11.14 அன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரத்ததானம் முகாம் சம்மந்தமாக 100 போஸ்டர்கள் ஒட்டபட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

1500 நோட்டிஸ்கள் விநியோகம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக கடந்த 28.11.14 அன்று கிளை சார்பாக நடைபெறவிருக்கும் இரத்ததானம் சம்மந்தாமாக 1500 நோட்டிஸ்கள் சுன்னத் ஜமாத் பள்ளி முன்பு ஜும்ஆவிற்கு பிறகு வினியோகிக்கபட்டது அல்ஹம்துல்லாஹ்....

ரூ.5081 மருத்துவ உதவி - மாவட்டத்தின் சார்பாக....

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 05.12.14 அன்று பக்கவாதத்தினால பாதிக்கப்பட்டுள்ள சகோதரர்  உசேன்  அவர்களுக்கு ரூ. 5081 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரி - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 5-12-2014. அன்று சுகன்யா என்ற பெண்மணி தன்னுடைய வாழ்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்று கொண்டு தன்னுடைய பெயரை சுமையா என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துல்லாஹ்....

ரூ.3630 பள்ளிவாசலுக்கு உதவி - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 5-12-2014 அன்று காங்கேயம் பகுதியில் பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக  ரூ.3630 ரூபாய் வழங்கபட்டது. அல்ஹம்துல்லாஹ்...

மாவட்டம் சார்பாக ரூ.7000 /- மருத்துவ உதவி...

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 05.12.14 அன்று கல்லீரல் சிகிச்சைக்கு சகோதரி நிலா பர்வீன் அவர்களுக்காக ரூ. 7000 /- மருத்துவ உதவியாக வழங்ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 05.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது.   5-12-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘மார்க்க கல்வியின் அவசியமும் உலக கல்வியும்” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள் குழு தாவா சார்பாக 4-12-2014 அன்று கோல்டன் டவர் 4 வது வீதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி : ஆபிலா இறையச்சம் உடையவர்களின்  பண்புகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் . இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் குழு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   4-12-2014 அன்று  பெண்கள்  தாவா குழு சார்பாக வட்டி அடிப்படையில் செயல் படும் மகளிர் சுய உதவி குழுவிற்கு எதிராக வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் மங்களம் கிடந்குத்தோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து அவர்களிடம்  தாவா செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்... 

பெண்கள் பயான் - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள்  தாவா குழு சார்பாக   2-12-2014 அன்று  கிடந்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி : ஆபிலா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-12-14 அன்று பெண்கள் குழுவாக சென்று தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...