Thursday, 5 February 2015

குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று குமார் என்ற சகோதரருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து தாவா செய்து ",மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது

"அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று துரைராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கப்பட்டது

தாவா பணிக்காக புதிய போர்டு _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04-02-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் தாவா பணிக்காக புதியதாக ஒரு போர்டு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 04-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ மார்க்கத்தில் கேள்வி கேட்க அனுமதிக்கும் இஸ்லாம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.....