Saturday, 5 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 29-02-16 திங்கள் அன்று  சொர்னபுரிலே அவுட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,அதில் சகோ:அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் பித்அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையில் 29-02-16-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அதில் பெற்றோர்கள் பிள்ளைகளை கண் கானிக்க வேண்டும் என்ற தலைப்பில் சகோதரர்.பஷீர் அலி அவர்கள்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 29-02-16-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அதில் மஹ்ஷரில் கெட்டவர்களின் நிலை(தொடர்-6) என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் Misc அவர்கள்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி  கிளை சார்பாக 01-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷிர் அலி    அவர்கள் "   தீமையை விட்டு ஒதுங்குவோம்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 01-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "   மறுமை விசாரனை   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை



திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 01-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "   மறுமை வெற்றிக்கு உதவும் வியாபாரம்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 01-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்" தொழுகைக்கு எதிர்பார்த்து இருப்பதின் நன்மை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 29-02016அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "கட்டுக்கதைகளை புறக்கணிப்போம்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 29-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "  தன்னை பின்பற்றியோரை மறுமையில் சைத்தான் கைவிட்டு விடுவான்    " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 29-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " மரணத்தை சுவைத்தே தீருவோம்  " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 29-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " நரகத்தின் வேதனை   " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 29-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் " இறைவனை அஞ்சுவோம்   " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 29-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்" ஷைத்தான் முடிச்சு போடுகிறான் என்பதின் அர்த்தம் என்ன  "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....