TNTJ குமரன் காலனி கிளைகளின் சார்பாக மதியம் 2:30 மனியளவில் 15/11/16 அன்று சென்ரால் பாங்க் ஆஃப் இந்தியா முன் வரிசையில் நின்ற மக்களுக்கு 200 பேக்கட் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. மற்றும் பிஸ்கட் 140 பக்கேட் பிஸ்கேட்....தண்ணீரை பெற்ற மாற்று மத அன்பர்கள் நம்மை அழைத்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
Friday, 18 November 2016
தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 13/11/16 ( ஞாயிறு) அன்று (ஆடியோ மூலம்) மூன்று இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய உரை"முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது.
இடம்: 1, தெற்க்கு முஸ்லிம் தெரு
2, மதினா நகர்,
3, கடைவீதி. அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) முன்னிட்டு 14-11-16 அன்று இரவு 08:30 மணிக்கு செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
உரை - சகோதரர்-ராஜா, தலைப்பு - மத்ஹப் ஒரு வழிகேடு. அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்- திருப்பூர் மாவட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட அனைத்து கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் செரங்காடு பள்ளியில் நடைபெற்றது அதில் மாநில தலைவர் M.A.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ரஸூலுல்லாஹ் மாநாடு குறித்தும் செயல்வீரர்களின் பணி குறித்தும் அவர்கள் பொறுப்பு குறித்தும் உரையாற்றினார்.இதில் மாநில நிர்வாகிகள் சேப்பாக்கம் அப்துல்லாஹ்,ஆவடி இப்ராஹிம் ,ஆகியோர் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)