Thursday, 14 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு-செயல் வீரர்கள் கூட்டம்- G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக  08-01-2016  அன்று  ஷிர்க்  ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? அதற்கான பணிகளை வீரியப்படுத்துவதற்காக அலோசனைகளை வழங்கினார்.... அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -விளம்பர லேம்ப் போஸ்டர் - அலங்கியம் கிளை

 திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 09-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர   லேம்ப் போஸ்டர்  அலங்கியம் பகுதி  முழுவதும் ஒட்டப்பட்டது ..... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில், 09-01-2016 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ” திடீரென்று வரும் மறுமைநாள் ” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்Misc அவர்கள்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 09-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்ற தலைப்பில் சகோ.முகமது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-01-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " அல்லாஹ்வே உணவளிப்பவன்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - சம்மந்தமான விளம்பர பேணர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 08-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விளம்பர பேணர்கள்   2+3 சைஸ் 20  அடிக்கப்பட்டு 20 ஆட்டோக்களில்  விளம்பரத்திற்காக மாட்டிவிடப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 08-01-2016 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சூரத்துல் கஹ்ஃபிலுள்ள (106-110)வசனங்களுக்கு சகோ.முஹம்மது சலீம் Misc விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-01-2016அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "ஜல்லிக்கட்டு அனுமதியில் காணாமல் போன புளூ கிராஸ் அமைப்பு"என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்......அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - விளம்பர லேம்ப் போஸ்டர் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 08-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு  விளம்பர லேம்ப் போஸ்டர் மடத்துக்குளம் பகுதியில் தள்ளு வட்டி,வாகனங்கள், கடைகளில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்... 

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஆலோசனை கூட்டம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 08-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ.அப்துர் ரஷீத் அவர்கள்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகளை  வழங்கினார்கள் ....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - விளம்பர லேம்ப் போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 07-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு  மாநாடு விளம்பர  லேம்ப் போஸ்டர்  நூறு இடங்களுக்கு மேல்  அனுப்பர்பாளையம் பகுதியில்  ஒட்டப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ் ....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - விளம்பர லேம்ப் போஸ்டர் - செரங்காடு கிளை

திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 07-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர  லேம்ப் போஸ்டர்கள்  250 செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன ...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 08-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மறுமை நாள் விரைவில் வந்துவிடும் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்….அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 07-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தீண்டாமையை ஒழிக்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்….அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 08-01-16 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V காலனி கிளையின் சார்பாக 08-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறைவான ஞானம் நபிமார்களுக்கும்  இல்லை" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 08-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சோதனை வரும் போது என்ற தலைப்பில் சகோ.முகமது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 08-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்படுபவை பித்அத்"என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….


ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 06-01-2016அன்று இஷாத் தொழுகைக்குப் பிறகு  ஷிர்க் ஒழிப்பு மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் "ஏகத்துவத்தில் இப்றாஹிம் நபியின் கொள்கை உறுதி" என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஹ்மான் உரையாற்றினார்,மேலும் மாநாடு பணிகளை எவ்வறு செய்வது என்ற அலோசனையும் வழங்கப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 07-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "ஷிர்க் ஒழிப்பில் ஏகத்துவவாதியின் பங்கு" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...



தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V காலனி கிளை சார்பாக 07-01-2016அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "ஆபாச நடிகையுடன் செல்பி எடுத்த  பரலேவிகள்"என்ற  தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....





ஷிர்க் ஒழிப்பு மாநாடு- 2016 காலண்டர் வினியோகம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 07-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் வசூலுக்கு செல்லும் பொழுது, சில முக்கிய கடைகளுக்கு நமது மாவட்டம் சார்பாக அடிக்கப்பட்ட மாதந்திர காலண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -ஷிர்க் பொருட்கள் அகற்றம்- பெண்கள் குழுதாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 07-01-2016 வியாழன் அன்று பெண்கள்  தாவா குழுவினர்  ,வீடு வீடாக சென்று இணைவைப்பு பெரும்பாவம் என்று தாவா செய்து,அவர்கள் வீட்டில் தொங்கவிட பட்டியிருந்த இணைவைப்பு பொருட்களை அகற்றினர்....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V காலனி கிளை சார்பாக 07-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "மரணித்தவரை கல்யாணத்திற்கு அழைக்கும் பரலேவிகள்" என்ற  தலைப்பில் சகோ .பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்....,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 07-01-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " இறை வணக்கத்தில் உறுதி  "    எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 07-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் நபி ஹூத்  (அலை) என்ற தலைப்பில் சகோ.முகமது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 07-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "இறந்தவர்களுக்கு குர்ஆன் ஒதலாமா?"   என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்….


தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 06-01-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "சத்தியம் செய்தல்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 06-01-16 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் " நன்மைகளை அழிக்கும்  பெருமை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....