Sunday, 8 September 2013

அவினாசி கிளை பொதுகுழு _புதிய நிர்வாகம்_

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையில்  08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை பொதுகுழு நடைபெற்றது.

கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.


கிளை நிர்வாகிகள் :

 தலைவர் ...........முஹம்மது பாரூக்............97893 03303

செயலாளர்.. ........ஷாஜஹான்.......................89256 87959

பொருளாளர்.....காஜாஷெரிப்........................97892 93957

துணைதலைவர் ...........அக்பர் ......................96558 53174

துணைசெயலாளர் ..... முஹம்மது சுஹைல் ...99433 66133
 

மருத்துவரணி செயலாளர்..ரஹமத்துல்லாஹ்.........74025 06125



திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் 

"தாவா பணியின் அவசியமும், தாவா பணியை வீரியமாகசெய்யும் வழிமுறைகளும்" பற்றி புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

தாராபுரம் ஏழை சகோதரரின் சிகிச்சைக்காக , ரூ.1,000/= மருத்துவஉதவி

TNTJ திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 06.09.2013 அன்று
தாராபுரம் பகுதியை சேர்ந்த சகோ.இப்ராஹிம் அவர்களின்   சிகிச்சைக்காக , ரூ.1,000/= மருத்துவஉதவி  கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

நன்மையை செய்வது எப்படி _M.S.நகர்கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 08.09.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்
தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "நன்மையை செய்வது எப்படி 
எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் -தனிநபர்தாவா _தாராபுரம் கிளை

TNTJ திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 06.09.2013 அன்று மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிக்கு வந்த சகோதரரிடம் தகடு, தாயத்து கட்டகூடாது அது நரகத்தில் சேர்க்கும் என்பதை எடுத்துக்கூறி ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, அவர் கட்டியிருந்த இணை வைப்பு கயறுகள்    அகற்றப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்