Saturday, 5 October 2013

"குர்பானியின் சட்டங்கள்" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 04.10.2013 அன்று அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.சதாம் ஹுசைன்   அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்...

ஏழை சகோதரிக்கு ரூ.7580/= மருத்துவஉதவி _ காலேஜ் ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை  சார்பில் 04.10.2013 அன்று   திருப்பூர் M.S.நகர் பகுதியை சேர்ந்த சகோ.அர்சத்  அவர்கள் தாயாரின்   அறுவை சிகிச்சை மருத்துவ செலவினக்களுக்காக , ரூ.7580/= மருத்துவஉதவி  காலேஜ் ரோடு  கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

இரத்ததான முகாம் வால்போஸ்டர்கள் -S.V.காலனி கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 04.10.2013 அன்று இன்ஷாஅல்லாஹ் வரும் 06.10.2013 அன்று
நடக்க இருக்கும் இரத்ததான முகாம் பற்றிய விழிப்புணர்வு
வால்போஸ்டர்கள்  S.V.காலனி கிளை நிர்வாகிகளால் நகரெங்கும் ஒட்டப்பட்டது.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம் _S.V.காலனி கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 03.10.2013 அன்று திருப்பூர் S.V.காலனி  பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 03.10.2013 அன்று  நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் கடையில் இருந்த தட்டு தகடுகள்   கழற்றி எரியப்பட்டது

செப்டம்பர் 2013 நடைபெற்ற தாவா பணி நிகழ்ச்சிகளின் புள்ளி

                                         அல்லாஹுவின் திருப்பெயரால் …
                                               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
                                                        திருப்பூர் மாவட்டம் 
          செப்டம்பர்   2013     நடைபெற்ற தாவா பணி நிகழ்ச்சிகளின் புள்ளி 
NO. கிளை  கிளைபுள்ளி மாவட்டபுள்ளி
1 தாராபுரம்  2439 2926.8
2 மங்கலம்  1586 1903.2
3 V.K.P.  540 648
4 S.V.காலனி  492 590.4
5 உடுமலை 470 564
6 கோம்பைதோட்டம் 430 516
7 மடத்துக்குளம் 324 388.8
8 காங்கயம் 275 330
9 நல்லூர் 260 312
10 காலேஜ்ரோடு 235 282
11 வெங்கடேஸ்வராநகர்  170 204
12 பெரியகடைவீதி  160 192
13 செரங்காடு  130 156
14  M.S.நகர் 120 144
15 மங்கலம் R.P.நகர் 45 54
16 தாராபுரம் 6 ஆவது வார்டு 50 60
17 திருப்பூர் மாவட்டம் 104 124.8
18 அலங்கியம் 30 36
19 அவினாசி 10 12
20 கோல்டன் டவர்  10 12
21 ஆண்டிய கவுண்டனூர்  0 0
22 பல்லடம் 0 0
23 பெரியதோட்டம் 0 0
24 வாவிபாளையம்  0 0
total 7880 9456