Thursday, 11 May 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின்  சார்பாக 07-05-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.பேச்சாளர்:  சிகாபுதீன்,தலைப்பு: மனிதர்களும் ஜின்களும்


SV காலனி கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 10-05-2017 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுக்குழு நடைபெற்றது , இதில் புது நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!

தலைவர்: இப்ராஹிம் (பாசு) 9363030732
செயலாளர்: மாலிக் 7810076705
பொருளாளர்: இப்ராஹிம் 9894042415
துனைத்தலைவர்: கமருதீன் 9976669846
துனைச்செயலாளர்: ஈசா 9940898861
மருத்துவ அணிச்செயலாளர் :இர்ஷாத் 8124262141
மாணவரனிச்செயலாளர்: ரஹ்மத்துல்லாஹ் 8220285212
தொண்டனிச்செயலாளர்: அப்துல்லாஹ் 9677535665
வர்த்தக அனிச்செயலாளர் : அப்துல் ஹக்கிம் 9943835922