Saturday, 21 September 2013
கிருத்துவபாதிரியார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்உட்பட புத்தகங்கள் _ தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 19-9-2013 அன்று TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வந்திருந்த கிருத்துவ பாதிரியார் ஜேம்ஸ்(எ) சூசய் மரியா ராஜேந்திரன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் விளக்கங்கள் (பிற மத தாவா )வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்-1, மாமனிதர் நபிகள் நாயகம்- 1,மனிதனுக்கேற்றமார்க்கம் இஸ்லாம்-1,இதுதான் பைபிள்- 1,பைபிளில் நபிகள் நாயகம்-1, குர்ஆனும் விஞ்ஞானமும் DVD-1 ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற சுமித்ரா.... சுமையா ஆக _S.V. காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில்
திருப்பூர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரி.சுமித்ரா என்பவர் 20.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்டநிர்வாகி சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)