Friday, 30 October 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 29-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான் நிகழ்ச்சியில் "அல்லாஹ்வுக்காக நேசம் " என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "முஆவியா(ரலி) வின் மரணத்திற்குப் பின்," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு இலவச ட்யூஷன் - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை சார்பாக 3-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு இலவச ட்யூஷன் வகுப்புகள். தினந்தோறும் மாலை 5:மணி முதல் 6:45மணி வரை  நடத்தப்படுகிறது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 29-10-2015- ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "சூனியக்காரர்களுடன் போட்டி ஒப்பந்தம் " எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-10-15 அன்று ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "இணைவைத்தலை இல்லாமலாக்குவோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 28-10-2015 அன்று பள்ளிவாசல் தெருபகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் .அபூபக்கர் சித்திக் அவர்கள் " ஜனவரி -31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 29-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  நற்பன்புகள் என்ற தொடரில். "  சகிப்புத்தமை"  என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 29 -10-15-அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  அறிவு கெட்ட யூதர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 29-10-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 36 யாஸீன்  வசனங்கள் விளக்கமளிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 28-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற  பயான் நிகழ்ச்சியில்  "அல்லாஹ்வுக்காக நேசிப்பது" என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரை நிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்......⁠⁠⁠⁠

பயான் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 28-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில் "ஹஸன் (ரலி)அவர்கள் ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கை," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 28-10-2015 அன்று  ரேவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட பெண்மணிக்கு O + இரத்ததானம் வழங்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளையின்  சார்பாக. 28-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில்   நற்பன்புகள் என்ற தொடரில். "  பொறுமை" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 27-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்   நபிமொழியை நாம் அறிவோம்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "நல்ல நன்பன் கஸ்தூரியை போன்றவன் "  என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - GK கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,GK கார்டன்  கிளையின் சார்பாக 28-10-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன்  வகுப்பு நடைப்பெற்றது.சகோ.சஜ்ஜாத்    அவர்கள் அர்பனிப்பு என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - GK கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,GK கார்டன்  கிளையின் சார்பாக 27-10-15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 28-10-2015  ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "முன் சென்ற சமுதாயத்தின் நிலை என்ன? " என்ற  தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 28-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  யூதர்களுக்கு  இறங்கிய சோதனைகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 28-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 47 முஹம்மத்  இறுதித் தூதரின் பெயர் விளக்கமளிக்க பட்டது, அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 28-10-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ.சிராஜ் அகமது அவர்கள்  "வெற்றியாளர்கள் யார்?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளை யின் சார்பாக 28-10-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தகடு தொங்கவிட்டால் பர்க்கத் வந்து விடுமா? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......