Friday, 6 July 2018
சமுதாய பணி -யாசின் பாபு நகர் கிளை
சமுதாய பணி
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்6:7:18
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்6:7:18
யாசின் பாபு நகர் கிளையில் குழு தாவா
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் குழு தாவா நான்கு நபர்களை சந்தித்து தொழுகை மற்றும் ஓர்இறைக்கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது
நாள்6:7:18.போட்டோ எடுக்கவில்லை
நாள்6:7:18.போட்டோ எடுக்கவில்லை
குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் 6/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது
இதில் நபிக்கு காட்டிய காட்சி என்றால் என்ன? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.
இதில் நபிக்கு காட்டிய காட்சி என்றால் என்ன? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)