Sunday, 1 November 2015

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 31-10-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது , சகோதரி நிஷாரா அவர்கள்  அதிக நன்மை தரும் சிறிய அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - S.V. காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V. காலனி கிளையின் சார்பாக 31 -10-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடை பெற்றது, இதில் சகோதரர். பஷீர் அலி அவர்கள் "இறைவனிடம் மட்டும் கையேந்துவோம் ".என்ற தலைப்பில் கீழ் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 31-10-15  அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "மர்வானுடைய சூழ்ச்சி ஆலோசனை" என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 31-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, நற்பன்புகள் என்ற தொடரில்."துன்பங்களை சகித்துக்கொள்"என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 31-10-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன்  வகுப்பு   நடைபெற்றது ,இதில் "சூனியக்காரர்கள் ஸஜ்தாவில்..........." என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம்  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பில் 30-10-2015  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. "இனிய பண்புகள் " என்ற தலைப்பில்  ரசூல் மைதீன் அவர்கள்  உரையாற்றினார்கள் .கலந்துகொண்ட பெண்களுக்கு இறுதியில் கேள்வி கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு  மனப்பாடம் செய்வோம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர ஸ்டிக்கர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர  ஸ்டிக்கர்கள் வாகனங்களில்  ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 31-10-15 அன்று சுபுஹ்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் எழுத்து வடிவில் ஏடு என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 31-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 9 அத்தவ்பா மன்னிப்புக் கோருதல் வசனங்கள் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 31-10-15 சனிக்கிழமை அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பொய் இருந்தால் பர்க்கத் இருக்குமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....