Saturday, 28 January 2017
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 23-01-17 அன்று சதீஸ்குமார் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா -தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 23-01-2017 அன்று தாராபுரத்தை சேர்ந்த புகழ்(கிறித்தவ சகோதரர்) அவர்களிடத்தில் இறைவன் ஒருவன்தான் என்று தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம்கள் தீவிரவாதிகள்? மற்றும் பைபிளில் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
அவசர இரத்ததானம் - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 23-01-2017 அன்று அவசர இரத்ததானம் வெற்றிவேல் என்ற சகோதரருக்கு அறுவை சிகிச்சைக்காக.B.positive 4யூனிட் இரத்ததானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,மேலும் வெற்றிவேல் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களின் மகளிடத்தில் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது,
சமுதாயப்பணி - G.K கார்டன்
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 22-01-2017 அன்று G.k கார்டன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் சுற்றுப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டது ,இன்ஷாஅல்லாஹ் எதிர் வருகின்ற 29-01-17 அன்று நடைபெறும் டெங்கு விழிப்புணர்வு பேரணியின் முதல்கட்டமாக கொசு மருந்து பள்ளிக்கூடம் பகுதி முலுவதும்அடிக்கப்பட்டது,
Subscribe to:
Posts (Atom)