Sunday, 4 November 2018

நிலவேம்புக் கஷாயம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை  உழவர்சந்தையில் 04-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 400 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம் -S.V காலனி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  S.V காலனி கிளை  சார்பாக ரேவதி மருத்துவமனையில் 3/11/18அன்று   O+இரத்த   விஜய் என்ற சகோதார் முலம்  அவசர இரத்த தானம் வழங்கபட்டது  
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம் -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 03/11/2018 அன்று  ரேவதி மருத்துவக்கு அவசர தேவைக்காக O+ ரத்தம், பிரதீப் என்ற சகோதரர் மூலம் இரத்த தானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத கலாச்சாரம் - மங்கலம்கிளை தர்பியா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 3-11-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் மாணவ,  மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது.

 பிறமத கலாச்சாரம் என்ற தலைப்பில் மதரஷா ஆசிரியர் பாத்திமா அவர்கள்
 நடத்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்