Monday, 2 September 2013

நபி வழியில் திருமணம் _வடுகன்காளிபாளையம் கிளை நபிவழி திருமண உரை


TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 01.09.2013 அன்று, வடுகன்காளிபாளையம் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமண நிகழ்ச்சியில் சகோ.ஆஜம் M.I.Sc., அவர்கள் "நபி வழியில் திருமணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

வாய் திறக்காதது ஏன்? _வடுகன்காளிபாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31.08.2013 அன்று, வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்?  என்ற வாசகங்களுடன் கூடிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

தொழுகையின் அவசியம் _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பில் 01.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள்  "தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இறைவணக்கத்தை பேனுவோம் _தாராபுரம்கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக 01.09.2013 அன்று தாராபுரம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  சதாம் ஹுசைன் அவர்கள் "இறைவணக்கத்தை  பேனுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் அணைவரும் கலந்துக்கொன்டனர் அல்ஹம்துலில்லாஹ்

பிறர் நலம் பேணுதல் _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 01.09.2013 அன்று காலேஜ்ரோடு சாதிக் பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  முஹம்மது சலீம் அவர்கள் "பிறர் நலம் பேணுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இஸ்லாம் கூறும் ஒழுக்கம் _S.V. காலனி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 01.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
  சகோதரி. ஷபா  அவர்கள்  "இஸ்லாம் கூறும் ஒழுக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.