Wednesday, 3 August 2016

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   31-07-2016 அன்று மக்ரிப்  தொழுகைக்குப் பிறகு வடுகன்காளிபாளையம்  கடைவீதி  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது .இதில் சகோ . யாசர் அரஃபாத் அவர்கள்  " தவ்ஹீத்  ஏற்படுத்திய புரட்சி " என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்....

இலவசமாக உணர்வு நாளிதல் வழங்கப்பட்டது - பெரியதோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 29-07-2016 அன்று பேக்கரிகடைகளில் மக்கள் படிப்பதற்காக இலவசமாக உணர்வு நாளிதல்  வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன்

 திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 31-07-2016 அன்று  மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  உரை : அப்துல் ஹமீது ,தலைப்பு :  நபிகளாரின் வாழ்க்கை வரலாறு தொடர்ச்சி....அல்ஹம்துலில்லாஹ்....

ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ  திருப்பூர் மாவட்டத்தின்  நிர்வாக ஆலோசனைக்கூட்டம்  மாவட்டத்தலைவர் சகோ. அப்துல்லாஹ் தலைமையில்  31-07-2016  அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் ஆகஸ்ட் 15,16 அன்று நடைபெறவிருக்கும் தர்பியா சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ  திருப்பூர் மாவட்டத்தின்  நிர்வாக ஆலோசனைக்கூட்டம்  மாவட்டத்தலைவர் சகோ. அப்துல்லாஹ் தலைமையில்  31-07-2016  அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் ஆகஸ்ட் 15,16 அன்று நடைபெறவிருக்கும் தர்பியா சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 31-07-2016 அன்று  பிறமத சகோதர்களுக்கு,கடவுள் ஒருவனே என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 31-07-2016 அன்று முருகன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 31-07-2016 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் " வட்டி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 31-07-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " முகமதுர் ரசூலுல்லாஹ் (ஸல்)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 31-07-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ராஜா அவர்கள் " மனிதநேயத்தை போதிக்கும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  31-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, சகோ. பஷீர் அலி அவர்கள் ** முகமதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக  31-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, சகோ. ராஜா அவர்கள் ** தொழுகையின் நன்மையும்,முக்கியத்துவமும் ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  31-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, சகோ. பவுசியா அவர்கள் ** மறுமை சிந்தனை ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  31-07-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வைப் பின்பற்றுவோம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - குமரன்காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், குமரன்காலனி கிளையின் சார்பாக  31-07-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் ** கொள்கையில் உறுதி** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்....

" எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் " பயான் ஒலிபரப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  30-7-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு வடுகன்காளிபாளையம்  ஈத்கா நகர்  பகுதியில்  மெகா போன்  பிரச்சாரம்  நடைபெற்றது. இதில்    " எதிர்ப்பில் வளர்ந்த  ஏகத்துவம் "  என்ற தலைப்பில்  சகோ . பி.ஜே  அவர்கள்  உரையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது ...  அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 31-07-16 அன்று  கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் " வீடுகளுக்குள் நுழையும் முன்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-07-16 அன்று  கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹிம்  அவர்கள் " தொழுகை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 31-07-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஈஸா நபியை பின்பற்றுபவர்கள் யார்?"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக அவசர  இரத்ததானம் 30-07-2016 அன்று  ரோவதி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது....இரத்தம்  கெடுத்தவர் பெயர் - K.H.ஷானவாஸ்  ,இரத்தம் வாங்கியர்  பெயர் - பழனியப்பன் ,அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக அவசர  இரத்ததானம் 30-07-2016 அன்று  ரோவதி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது....இரத்தம்  கெடுத்தவர் பெயர் - ஜாகிர் ,இரத்த வங்கிய பெயர் - பழனிசாமி ,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 30-07-16 அன்று ராம்மூர்த்தி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 30-07-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஈஸா நபியின் தோழர்களின் துஆ"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 29-07-16 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "அத்தியாயங்கள் (2:196 , 60:10)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு வால்போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2016 அன்று  உணர்வு வால்போஸ்டர் - 5 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் பொருள் அகற்றம்- அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 27-07-2016 அன்று  தனி மனித தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் பொருள் அகற்றம்- அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 23-07-2016 அன்று ஸ்தாபன வாடிக்கையாளர் மற்றும் தனி மனித தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ் .....