Sunday, 20 April 2014

"உயிரா? உடமையா?" _திமுகவை ஆதரித்து தமிழன் தொலைகாட்சி மினி போஸ்டர்கள் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-04-2014 அன்று பாராளுமன்ற தேர்தலுக்காக திமுகவை ஆதரித்து தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான "உயிரா? உடமையா?" நிகழ்ச்சி பற்றி 120 மினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

உணர்வு இலவசமாக வழங்கி தஃவா _மங்கலம் கிளை தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18.04.2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  70  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது.  





அல்ஹம்துலில்லாஹ்.

"இறைவனிடம் கையேந்துவோம்" புத்தகம் வழங்கி தனிநபர் தஃவா _M.S.கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 19.04.2014 அன்று  தனிநபர் தஃவா செய்து,   "இறைவனிடம் கையேந்துவோம்"   புத்தகம் இலவசமாக தரப்பட்டது

ஆண்டியகவுண்டனூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1950/= நிதிஉதவி _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 19.04.2014 அன்று  திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர்   கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.1950/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1440/= நிதிஉதவி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 19.04.2014 அன்று  காஞ்சி மாவட்டம் பட்டூர்  கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.1440/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரிக்கு ரூ.2860/= வாழ்வாதாரஉதவி - S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளையின்  சார்பாக 18.04.2014 அன்று ஏழை சகோதரி. அசினா பேகம் அவர்களுக்கு ரூ.2860/=  வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்
 

பெரியகடை வீதி கிளைக்கு ரூ.1100/=நிதிஉதவி _கோம்பைதோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 19-04-14 அன்று பெரியகடை வீதி கிளைக்கு ரூ.1100/=நிதிஉதவி வழங்கப்பட்டது...

"உலக அழிவு பற்றிய ஆய்வும் குர்ஆன் வசனங்களும்" _M.S.நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 19.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "உலக அழிவு பற்றிய ஆய்வும் குர்ஆன் வசனங்களும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரர் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.5000/= மருத்துவ உதவி _கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 19-04-14 அன்று  பாதிக்கப்பட்ட  ஏழை சகோதரர்.முஹம்மது ஜான்  அவர்களின்  சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.5000/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

ஏழை சகோதரர்சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.3000/= மருத்துவ உதவி_கோம்பைதோட்டம் கிளை

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 19-04-14 அன்று நோயால் பாதிக்கப்பட்ட  ஏழை சகோதரர். சித்தீக் அவர்களின்  சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.3000/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

" ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" M.S. நகர் கிளைதொடர் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை சார்பாக 19.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்  தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 



சகோ.முஹம்மது சலீம், அவர்கள் " ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் .. 

"தொழுகை'' புத்தகம் வழங்கி தனிநபர் தஃவா _M.S.கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 18.04.2014 அன்று தொழுகை  பற்றி தனிநபர் தஃவா செய்து,  "தொழுகை'' புத்தகம் இலவசமாக தரப்பட்டது.

திமுக நிர்வாகிகளுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P. நகர் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‬ திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளை  மர்கஸ் க்கு  கடந்த 19.04.2014  அன்று  திமுக நிர்வாகிகள் வருகை தந்து, நமது  நிர்வாகிகளை சந்தித்தார்கள்.

திமுக விற்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய கேட்டுக் கொண்டனர். 
இதில் கிளை நிர்வாகிகள் நமது தேர்தல்பணிகள் மற்றும் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு உட்பட்டு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கினார்கள்.

பிறகு அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம்  ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலி
ல்லாஹ்!

பிறமத சகோதரி.தேவிக்கு "இதுதான் இஸ்லாம்" வழங்கி தாவா _M.S.நகர் கிளை






 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 19.04.2014 அன்று பிறமத சகோதரி.தேவி   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  "இதுதான் இஸ்லாம்"   புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது

" முஸ்லிம் சமுதாயம் ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை சார்பாக 19.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம், மற்றும் பசீர்  அவர்கள் " முஸ்லிம் சமுதாயம்  ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...

பிறமத சகோதரர். பிரபு க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 19.04.2014 அன்று பிறமத சகோதரர். பிரபு  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  "மனிதனுக்கேற்ற மார்க்கம் "   புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது 

உலக அழிவு பற்றிய ஆய்வும் குர்ஆன் வசனங்களும் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 19.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "உலக அழிவு பற்றிய ஆய்வும் குர்ஆன் வசனங்களும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சென்னைஅரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்நேரடி ஒளிபரப்பு _மடத்துக்குளம் கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 

19.04.2014 அன்று  
சென்னையில் நடைபெற்ற "உயிரா?.. உடமையா? எனும் தலைப்பில் நடைபெற்ற அரசியல் விளக்கப்  பொதுக்கூட்டம்"  

 மடத்துக்குளம் கிளை மர்கசில் நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது.... 

ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்...

ஏழை சகோதரி.யின் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.1880/= மருத்துவ உதவி _ M.S.கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 18-04-14 அன்று TB நோயால் பாதிக்கப்பட்ட  ஏழை சகோதரி.ஆசிரா பீவியின் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.1880/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

"மனனம் செய்வோம்'' புத்தகம் வழங்கி தனிநபர் தஃவா _M.S.கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 18.04.2014 அன்று தொழுகை  பற்றி தனிநபர் தஃவா செய்து,  "மனனம் செய்வோம்'' புத்தகம் இலவசமாக தரப்பட்டது.