Thursday, 23 November 2017
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
1. ஜண்டா கொடி இஸ்லாத்தில் உண்டா?
2. கொடி மரங்களை வணங்குவது ஏன்?
3. முஸ்லிம்கள் செய்வது சரியா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று (21.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை
1.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 19-11-2017 அன்று மாலை 5:15 மணிக்கு அர்த்தனாரி லைன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் "மவ்லீதும் இனைவைப்பும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
2. TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-11-2017 அன்று 3 மணிமுதல் 4:45 வரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக நிதியுதவி - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 17-11-2017 அன்றைய ஜும்ஆ வசூல் வடுகன்காளிபாளையம் பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக ரூபாய் 8670 மாவட்ட மருத்துவ அணிச்செயலாலர் சகோ ஜாஹிர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.கனவுகள் பற்றி குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்.( அல்ஹம்துலில்லாஹ்)
சிந்தனைதுளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக சிந்தனை துளிகள் அல்ஹம்துலில்லாஹ் சொல்வதின் நன்மைகள் , அவசியம் குறித்து சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை இன்று (20.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, கனவுகள் பற்றி குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)