Friday, 8 November 2013

"வீண்விரயம் " _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பில் 5-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சிஹாபுதீன்  அவர்கள்  
"வீண்விரயம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

உணர்வு வார இதழ் 20 வாராவாரம் விற்பனை _செரங்காடுகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களில்  உணர்வு வார இதழ் 20  வாராவாரம்  விற்பனை செய்யப்படுகிறது..

"விரல் அசைத்தல் " _காலேஜ்ரோடு கிளை நோட்டீஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பாக 08.11.2013 அன்று  "விரல் அசைத்தல் " எனும் தலைப்பில் 
ஹதிஸ் விளக்கங்களுடன்நபி வழி தொழுகை பற்றிய  நோட்டீஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

விபச்சாரம் ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் விபச்சாரம் ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

நபிகளாரின்நற்போதனைகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் நபிகளாரின் நற்போதனைகள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"முஹர்ரம் மாதம்" _நல்லூர் கிளைதெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பில் 7-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.வாவிபாளையம் அப்துர்ரஹ்மான்    அவர்கள் "முஹர்ரம் மாதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"இறையச்சம் உடையவர்களின் இனிய பண்புகள்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-11-2013 அன்று  கிழங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 




இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "இறையச்சம் உடையவர்களின் இனிய பண்புகள்" என்ற தலைப்பிலும்,

 சகோதரி ஃபாஜிலாஅவர்கள் " நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

"இணைவைப்பு" _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "இணைவைப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தவ்ஹீத் பிரச்சாரம்_ தர்கா போட்டோஅகற்றம்_ S.V.காலனி கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 05.11.2013அன்று நகர் S.V.காலனி பகுதி வீடுகளில் இருந்த தர்கா போட்டோ போன்ற இணைவைப்பு பொருள்கள் குறித்து தாவா செய்து அகற்றப்பட்டது

அலங்கியம் கிளை _ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில்   7-11-2013 அன்று அலங்கியம் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது. 

இஸ்லாம் கூறும் ஆடை கட்டுப்பாடு _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"இஸ்லாம் கூறும் ஆடை கட்டுப்பாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.